ஜன.26.,
இந்தியாவின் 72-வது குடியரசு தின விழாவை யொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா, நடத்தப்பட்டது.
இதில் மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷீர், அவர்கள் பெரிய கடைவீதி பகுதியிலும், தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH. ஜாபர் அலி, அவர்கள் புல்லுக்காடு பகுதியிலும் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், அவர்கள் குனியமுத்தூர் பகுதியிலும், IKP மாநிலச் செயலாளர் லேனா இஷாக், அவர்கள் காந்திநகர் பகுதியிலும், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சம்சுதீன், அவர்கள் ஆத்துப்பாலம் பகுதியிலும், மாவட்டச் செயலாளர் m.h. அப்பாஸ், அவர்கள் உக்கடம் பகுதியிலும், மாவட்டப் பொருளாளர் TMS. அப்பாஸ், அவர்கள் குறிச்சி பிரிவு பகுதியிலும், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சமது, அவர்கள் போத்தனூர் , பகுதியிலும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், அபு, வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, ஜமேஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன்,பொருளாளர் நவ்ஷாத், துணைச் செயலாளர் அப்பாஸ், கிணத்துக்கடவு பகுதி துணைச் செயலாளர் அக்பர் அலி. மற்றும் திரளான மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
26-01-2021