திருவள்ளூர் மேற்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
42,500 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#திருவள்ளூர்மேற்குமாவட்டம்
24-05-2020
தென்சென்னை மேற்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் இரண்டாம் கட்டமாக எழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தென்சென்னைமேற்குமாவட்டம்
24-05-2020
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தென்காசி_மாவட்டம்
23-05-2020
கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 47 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
#தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கடலூர்தெற்குமாவட்டம்
23-05-2020
வேலூர் மாநகரில் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 170 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
#தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#வேலூர்_மாவட்டம்
24-05-2020