கொள்ளுமேடு கிளை IKP சார்பாக ஃபித்ராவிநியோகம்.!

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 47 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

#தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கடலூர்தெற்குமாவட்டம்
23-05-2020