வேலூரில் IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!


வேலூர் மாநகரில் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 170 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

#தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#வேலூர்_மாவட்டம்
24-05-2020