தென்சென்னை மேற்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்சென்னை மேற்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் இரண்டாம் கட்டமாக எழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தென்சென்னைமேற்குமாவட்டம்
24-05-2020