ஏப்ரல்.01., தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட தொண்டர் படையினரும் மாவட்ட செயலாளர் காதர் தலைமையில் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இந்த தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூட வைப்பது மஜக-வினரின் கடமை என்று நிர்வாகிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #தென்சென்னை_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING #மனிதநேய_ஜனநாயக_கட்சி 01.04.2024.
தமிழகம்
தமிழகம்
மஜக தலைமையக அறிவிப்பு….
லண்டன் மண்டல செயலாளர் நியமனம் மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை ( MKP) யின் லண்டன் மண்டல செயலாளராக துளசி. இப்ராகிம் ஷா (வாட்ஸ் அப் எண் : +919688183020) அவர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார். இங்கிலாந்து வாழ் மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவண், M.முகம்மது நாசர் பொதுச் செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி 01.04.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட பொருளாளராக, K.பஷீர்கான்.. 20 கனகவேல் தெரு, ஆத்திகுளம், ரிசர்வ் லைன், மதுரை அலைபேசி; 86678 17782 மாவட்டத் துணைச் செயலாளர், 1) M.செய்யது அலி பாஷா 12, பாரதியார் 2வது தெரு, கோ. புதூர், மதுரை.2 அலைபேசி; 95977 37771 2) S. வீரவேல் தேசிய விநாயகர் கோயில் தெரு, கோ புதூர் மதுரை-7 அலைபேசி;63852 92719 மாவட்ட இளைஞரணி செயலாளராக, A.பாபு இமாம் ஜாபர் 2வது தெரு, ராமவர்மா நகர், மதுரை. அலைபேசி; 99760 68269 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக, N.முஜம்மில் த/பெ; நூர் முஹம்மது 32, மாரியண்ணன் தெரு, R.N.பாளையம், வேலூர். அலைபேசி; 74187 33998 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட இளைஞர் அணி செயலாளராக, K.அஷ்ரப் ஒலி த/பெ; குலாம் மைதீன் 32-1 கம்பமெட்டு காலணி, கம்பம்-625516 அலைபேசி:8056455789 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.