மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு! நாகை தொகுதியில் MLA தலைமையில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்புகள்!

நேற்று (02.12.16 ) நாகப்பட்டினம் தொகுதியில்  M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து, கள ஆய்வுகளை நடத்தினார். […]

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக சேலத்தில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்…

​கடந்த ( 1.12.16 )அன்று சேலத்தில் கொட்டும் மழையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமா நடத்திய இந்நிகழ்ச்சியில் உலமாக்களுடன், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA,பள்ளிவாசல் கூட்டமைப்பு […]

மஜகவின் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி நிர்வாகிகள் தேர்வு…

நவ.29., மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பகுதி செயலாளர் – K அப்பாஸ் 9840487605             பகுதி பொருலாளர் – N. தமிம் அன்சாரி 97911 11968.         […]

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோட்டைப்பட்டினம் கிளை உதயம்…

நவ.28., புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் K.ராவுத்தர் ஷா அவர்கள் தலைமையேற்க்க […]

நாகூர் நிலக்கரி மாசு பரவல் பிரச்சனை! காரைக்கால் துறைமுக அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் MLA தலைமையில் நேரில் முறையீடு!

நாகூர் எல்லையில் அமைந்திருக்கும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் பின் பற்றப்படாததால் நிலக்கரி துகல்கள் காற்றில் கலந்து நாகூர், மேலவாஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]