மஜகவின் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி நிர்வாகிகள் தேர்வு…

image

நவ.29., மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பகுதி செயலாளர் – K அப்பாஸ் 9840487605            

பகுதி பொருலாளர் – N. தமிம் அன்சாரி 97911 11968.        

பகுதி துணை செயலாளர்கள் –
1. தீன் (9789948046) 
2.U.காதர் சேட் (984 1017590)
3.ஜுனைத் (98 40285853)
4. M.அலிப் ராஜா (9840 8458 12) 
5. S.m.சீனி முஹம்மது. (8122816431)

ஊடகத்துறை செயலாளர்-
M.அபூபக்கர் (99413 05601) 

மருத்துவ அணி செலாளர்
Dr.சாதிக் (99413 099526)

இளைஞர் அணி செயலாளர் –
அசார் (9940164724) 

வர்த்தக அணி செயலாளர்-
M.அப்துல் காதர் (98841133 8 )
 
மனித உரிமை அணி செயலாளர்-
காஜா முஹைதீன் (98402O2614)
 
தொண்டர் அணி செயலாளர்-
அசாருதின் (9940352237)  

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் – M.யாசர் அரபாத் (9941749983)

உலமா அணி செயலாளர் –
தமிம் அன்சாரி (9884129710)

நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் கிழ்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.  

1. டிசம்பர் 6 ரயில் நிலையம் முற்றுகை போரட்டத்தை வீரியமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2. பகுதி உட்பட்ட இடங்களில் அதிக எண்ணிக்கையில் கட்சி கொடி ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

3. பகுதிக்குட்பட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மத்திய சென்னை மாவட்டம்
ஊடக பிரிவு.