மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… மஜக மாநில துணை செயலாளர் முஹம்மது மஃரூப் பங்கேற்பு….

மார்ச்.29., மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (29.3.2024) சிக்னேச்சர் மஹாலில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ், […]

இலங்கையின் புகழ் பெற்ற அறிஞர் மௌலவி A.L.M. இப்ராகிம் கஃபூரி இன்று மரணமடைந்த செய்தியறிந்து வருந்துகிறோம்..

கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதோடு, இலங்கை ஜாமியா நளிமியாஹ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டததை வரைந்தவர். அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

துபாயில்… MKP சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு… மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா பங்கேற்பு…

மார்ச்.30., ஐக்கிய அரபு அமீரக மண்டலம், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி துபாய் Hor_al_anz பகுதியில் உள்ள […]

கோவையில் ஒரு ஜீவ சாந்தி… உணவு வினியோகத்தை தொடங்கி வைத்தார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி….

மார்ச்.29., கோவையில் ஜீவ சாந்தி என்ற தொண்டு அமைப்பு மனிதநேய – மத நல்லிணக்க பணிகளை முன்னெடுத்து வருகிறது. அனாதை பிணங்களை அவரவர் மத சடங்குகளின் படி அடக்கம் செய்வது, ஆம்புலன்ஸ் சேவை, ஏழைகளுக்கு […]

ஆம்பூரில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி….

மார்ச்.29., மனிதநேய ஜனநாயக கட்சி, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு […]