சேலத்தில் எழுச்சி…. மஜகவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்! தேர்தல் களத்திலும் பலம் பெறும் மஜக…

ஏப்ரல் 04, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சாரை சாரையாக மஜக-வில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, […]

அந்தியூரில்… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா பங்கேற்பு…

ஏப்ரல்.04., திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கலந்து […]

கிருஷ்ணகிரியில்… இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று தெலுங்கிலும் உருதுவிலும் உரையாற்றினார்…

ஏப்ரல்.04., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி […]

திருவாரூரில்… புலிவலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாகன அணிவகுப்பு…

ஏப்ரல் 03., திருவாரூர் மாவட்டத்தில் நாகை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து மஜக தொகுதி தேர்தல் பொறுப்பு குழு தலைவர் பொதக்குடி ஜெய்னுதீன் […]

தேர்தல் பரப்புரை பேச்சாளர் பட்டியல்..

மஜக தேர்தல் பரப்புரை பேச்சாளர் பட்டியல் மேல்கண்டவாறு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது. மனிதநேய சொந்தங்களை பரப்புரை பணிகளில் இவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். #மஜக_தேர்தல்_பணிக்குழு.