You are here

திருவாரூரில்… புலிவலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாகன அணிவகுப்பு…

ஏப்ரல் 03.,

திருவாரூர் மாவட்டத்தில் நாகை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து மஜக தொகுதி தேர்தல் பொறுப்பு குழு தலைவர் பொதக்குடி ஜெய்னுதீன் மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் மஜகவினர் வாகன அணிவகுப்புடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதின்,
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பொதக்குடி முகமது தாஹிர் , மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சித்திக், அத்திக்கடை ரிஸ்வான் ,திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால்,அப்துல் கரீம், கமால்தின், ரியாஸ்,ஹசன் அலி, அபு , பகுருதீன், வசந்த் மற்றும் பல மஜக நிர்வாகிகள் திறலாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
#MJK_IT_WING
#தேர்தல்_பணி_குழு #நாகை_பாராளுமன்ற_தொகுதி
02-04-2024

Top