அந்தியூரில்… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா பங்கேற்பு…

ஏப்ரல்.04.,

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
அப்போது திருப்பூர் நாடாளுமன்ற CPI வேட்பாளர் திரு K.சுப்பராயன் அவர்களை வெற்றி பெற மஜக அயராது உழைக்கும் என்றார்.

இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் A.K.ஷாநவாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட IT WING செயலாளர் சபி மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் என திரளான மஜக சொந்தங்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்.
03.04.2024.