உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் மருத்துவமனை முதல்வர்களை சந்தித்து!! மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!!

ஜுலை:01., உலகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா போன்ற கொடிய நோய்களை எதிர்த்து தன்னுயிரை பொருட்படுத்தாமல் களத்தில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கெளரவிக்கும் விதமாக இன்று கோவையில் அரசு […]

குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாக கூறி, டிக் – டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம். டிக் டாக் செயலி சட்டம் – ஒழுங்கையும், சமூக அமைப்பையும் பாதிப்பதால் […]

பத்தாம் வகுப்பில் மும்பை தமிழ் மாணவர்களும் தேர்ச்சி! அமைச்சர் செங்கோட்டையனுக்கு மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நன்றி..!

2019-2020 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மும்பையை சேர்ந்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் […]

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அங்கீகரித்த ஹோமியோபதி மருந்து! நாகூரில் முதற்கட்டமாக முந்நூறு குடும்பங்களுக்கு வழங்கிய மஜக!

ஜூன்.29, கொரோனா நோய் தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும் நடந்துவரும் வேளையில், அந்த நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க அந்த நோய்க்கு கேடயமாக ஹோமியோபதி மருத்துவத்தில் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற […]

இவ்வாண்டு குலுக்கலில் தேர்வானவர்களை அடுத்தாண்டு ஹஜ் பயணத்திற்கு அனுப்ப வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் புனித ஹஜ் பயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக ஹஜ் கமிட்டியின் சார்பில் குலுக்கலில் தேர்வானவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு […]