மத்திய அரசின் ElA வரைவு அறிக்கை மக்கள் விரோதமானது!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

50 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் – 2006 ன் விதிகள் அவசியமாகும். இப்போது அதற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. மத்திய பாஜக அரசு கொரோனா […]

ஊரடங்கில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!

ஜுலை.27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் சாலையோரத்தில் வசித்துவரும் ஆதரவற்ற […]

MKP கத்தார் மண்டலம் சார்பாக தமிழகர்களை மீட்டு தயாகம் அனுப்பும் பணிகள் தீவிரம்!

ஜூலை.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக கத்தாரில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுத்து தாயகம் அனுப்பி […]

BC, MBC, BCM மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே – சமூக வலைதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு

#மத்தியஅரசே… BC, MBC, BCM மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே… அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்தும் சமூக வலைதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிக்கிறது. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு […]

நீலகிரியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்!!

நீலகிரி:ஜூலை.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். […]