நீலகிரி:ஜூலை.25.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகையை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.
நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்புக்குழு தலைவர் N. காலிப், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்திக்,T.கமாலுதீன்,
K.s. ஹமீத், T.ரிஸ்வான், A.தப்ரேஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
25/07/2020