BC, MBC, BCM மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே – சமூக வலைதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு


#மத்தியஅரசே…

BC, MBC, BCM மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே…

அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்தும் சமூக வலைதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிக்கிறது.

உரிமைக்கு குரல் கொடுப்போம்.
உறவுக்கு தோள் கொடுப்போம்.

#TNdemandsOBCreservation