ஆபத்துகள் சூழ்ந்த புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

நாடு முழுக்க எதிர்ப்புகளை சந்தித்த மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது. சாமானியர்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ கலை, அறிவியல் […]

கொரோனாவில் இறந்தவர்களின் முகத்தை பார்க்க குடும்பத்தினரை அனுமதிக்க_வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.!

கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களின் இறுதி சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின்படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளது. இது மதிக்கப்படும் அதே வேளையில், அக்குடும்பத்தினரின் நியாயமான […]

கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!

கோவை: ஜூலை.28 மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், என தன்னெழுச்சியாக […]

கோவை செல்வபுரம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

ஜூலை: 27., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று […]

முத்துக்கள் ஒளிரும் தீர்ப்பு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (0BC) வழங்க சட்டம் நிறைவேற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மனிதநேய […]