ஜூலை: 27.,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட செல்வபுரம் பகுதியில் 77,78 மற்றும் 86 வார்டு ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், துணைச் செயலாளர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் EBR. இப்ராஹிம் , ஆயில் ஹக்கீம், PMA.பைசல், அக்கீம், ABS.அப்பாஸ், 77 வது வார்டு செயலாளர் பயாஸ், 78 வது வார்டு செயலாளர் ஜாகீர், 77 வது வார்டு பொருளாளர் அலி, துணைச்செயலாளர் பீர்முகமது, 78 வது வார்டு துணைச் செயலாளர் சகலை ரஃபி,தொழிற்சங்க செயலாளர் யூசுப், வணிகர் சங்க செயலாளர் ITS.சிக்கந்தர், 77 வது வார்டு முன்னாள் செயலாளர் இப்ராஹிம்,சலீம், பானிபூரி ராஜா, செய்யது,உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
26.07.2020