மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை சீர் அமைக்கவேண்டும்…! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!!
நெல்லை.ஜுலை.06., மேலப்பாளையம் #அர்_ரஹ்மான் டிரஸ்டும், மனிதநேய ஜனநாயக கட்சியும் மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய கண்ணிமார் குளத்தை தூர்வாரி, அதனுடைய கரையை பலப்படுத்தி அந்த குளத்தை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA […]