கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அவர்களிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..

ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, […]

அரியலூர் மாவட்டத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் நேரில் ஆய்வு!

கோவை மத்திய சிறை முற்றுகை போராட்ட பணிகள் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை ஜெயம்கொண்டத்தில் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து பணிகளை […]

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் கிருஸ்துமஸ் வாழ்த்து செய்தி…

அன்புக்குரிய கிருஸ்தவ பெருமக்கள் கொண்டாடி மகிழும் பண்டிகைகளுள் முதன்மையானது கிருஸ்துமஸ் பண்டிகை. அறத் தொண்டுகள் மூலம் உலக மக்களின் இதயங்களை வென்றிருக்கும் கிருஸ்தவ சகோதர, சகோதரிகள் இப் பண்டிகையில் புத்தெழுச்சியோடு ஒன்று கூடி மகிழ்கிறார்கள். […]

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன், தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பசீர் […]

கடலூர் வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை […]