மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்டச் செயலாளர் 1) S.பிஜிருல் ஹபிஸ் MSW.MHRM த/பெ: சாகுல் ஹமீது 2D/4 தாருஸ்ஸலாம் பாத்திமா கார்டன் கோட்டார் நாகர்கோவில். அலைபேசி: 9443413671 மாவட்டப் பொருளாளர். 2) N.சர்ச்சில் BE த/பெ: நஷரத் கஸ்பர் 39/2H 4 வது குறுக்குதெரு டிம்பர் டிப்போ ரோடு ரானிதோட்டம் நாகர்கோவில். அலைபேசி: 9159777800 மாவட்ட துணைச் செயலாளர்கள். 3) M.சாதிக்அலி BBA த/பெ: மைதின் மலுக் 25/104 ஆலடிகுண்டு திருவிதாங்கோடு. 9789589575 4) M.முஜீப் ரஹ்மான் BBA த/பெ: முகம்மது உசேன் 118 H6/1வேதாநகர் ரோடு இருளப்பபுரம் நாகர்கோவில் அலைபேசி: 8667722516 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 25-02-2020
பொறுப்பாளர்கள் நியமனம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அணி நிர்வாகிகளாக. மருத்துவசேவை அணி மாநில துணைச் செயலாளராக. K. ரஹ்மான் த/பெ கம்ரூதீன் 273, ஜீவா நகர், கொருக்குப்பேட்டை சென்னை -21 அலைபேசி: 7708878843 இளைஞரணி மாநில துணைச் செயலாளராக. R.முகமது அப்பாஸ் த/பெ; ரபிதீன் பெரிய பள்ளிவாசல் ரோடு மேட்டுப்பாளையம்.641301 அலைபேசி: 9843284846 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 24-02-2020