மஜக தலைமை நிர்வாக முறைகள்
தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அதில் கீழ்கண்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டது…. முந்தைய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இனி கட்சியின் நிர்வாகிகள் பின்வரும் […]