மஜகவின் நெய்வேலி NLC எதிர்ப்பு போராட்டம்… மக்களை உசுப்பும் விளம்பரங்கள்!
நெய்வேலி அனல் மின் நிறுவன (NLC) விரிவாக்கத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி நிலக்கரி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தனியார்மயம் ஆக்கப்படும் சூழல் இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய […]