EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]