கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மமக மாவட்ட துணை செயலாளர் ஜமீர் கான் மற்றும் சுல்தான் பேட் சபி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் சேவைகளால் ஈர்க்கப்பட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநகர செயலாளர் முஹம்மத் உமர், மாவட்ட மருத்துவரணி செயலாளர் மஹபூப் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப், மாநகர பொருளாளர் சாகிப், அன்சர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.