திருச்சியில் நடைபெற்ற மஜக தலைமை சிறப்பு நிர்வாகக்குழுவின் தீர்மானங்கள்..!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று திருச்சியில் ஹோட்டல் பேலசில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.. இதில் அவைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ, துணை […]