தலைமையக அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்படுகிறது.

தற்போதைய நிர்வாகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டமாக செயல்படும். இதில் இராமநாதபுரம், திருவாடனை சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும். பிற தொகுதிகள் மேற்கு மாவட்டத்தில் இடம் பெறும்.

ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவராக மீசல் செய்யது கனி (9025764169)அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
18.02.2023