குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *K-TIC பள்ளிவாசல் நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
மஜக பொதுச்செயலாளருடன் TVS குழுமத்தின் நிறுவனர் சந்திப்பு
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *TVS குழுமத்தின் நிறுவனர்* சகோ. *DR.S.M.ஹைதர் அலி* அவர்களும் சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
குவைத் புறப்பட்டார் மஜக பொதுச்செயலாளர்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் 23/12/2016 அன்று குவைத்தில் நடைபெற இருக்கும் சமூக நீதி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 22/12/2016 நள்ளிரவு 2 மணிளவில் சென்னை விமாண நிலையத்திலிருந்து பயனம் மேற்கொண்டார். அவரை துனை பொதுச்செயலாளர் ராவுத்தர் ஷா மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன்,மற்றும் நாச்சிகுளம் கிளை துனை செயலாளர் யாஸர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மஜக ஊடகப்பிரிவு சென்னை
ஜனவரி-6 யூ.ஏ.யி மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் “சமூக நல்லிணக்க மாநாடு”
இன்ஷா அல்லாஹ்..எதிர்வரும் 2017, ஜனவரி 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மனிதநேய காலாச்சரப் பேரவை சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுபினருமான #M_தமிமுன்_அன்சாரி.MLA அவர்கள் பங்குபெரும்... மாபெரும் "சமூக நல்லிணக்க மாநாடு" அனைத்து சமுதாய மக்களையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறது மனிதநேய கலாச்சார பேரவை ஐக்கிய அரபு அமீரகம். தகவக் : ஊடகபிரிவு யூ.ஏ.யி
டிச.23 குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் “சமூகநீதி மாநாடு “
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை *தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில்* நடைபெறுகிறது. சமூக நீதி மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து தர அன்போடு அழைக்கிறது. அழைப்பின் மகிழ்வில் *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail:mjkkuwait@gmail.com