ஜனவரி-6 யூ.ஏ.யி மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் “சமூக நல்லிணக்க மாநாடு”

image

இன்ஷா அல்லாஹ்..எதிர்வரும் 2017, ஜனவரி 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மனிதநேய காலாச்சரப் பேரவை சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுபினருமான #M_தமிமுன்_அன்சாரி.MLA அவர்கள் பங்குபெரும்…

மாபெரும் “சமூக நல்லிணக்க மாநாடு”

அனைத்து சமுதாய மக்களையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறது

மனிதநேய கலாச்சார பேரவை
ஐக்கிய அரபு அமீரகம்.

தகவக் : ஊடகபிரிவு யூ.ஏ.யி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*