நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் : முதமிமுன் அன்சாரிMLA பேச்சு!

டிச.22, மத்திய அரசின் CAA மற்றும் NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமா மற்றும் கூட்டமைப்பு சார்பில் கண்டன மாநாடு எழுச்சியோடு நடைப்பெற்றது. கூட்டத்தில் சிறப்பம்சமாக ஐயப்ப சாமி பக்தர்களும் பங்கேற்று […]

வேலூரில் மஸாஜித் அசோசியேஷன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மஜகநிர்வாகிகள்பங்கேற்பு…! வேலூர்.டிச.22.., வேலூரில் மஸாஜித் அசோஸியேஷன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை (20/12/2019) மாலை 3-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த […]

தமிழ்நாடு எழுகிறது, முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!

#கறுப்புச்சட்டங்களைதமிழகத்தில்திணிக்கநினைத்தால்தமிழர்கள்அதைகிழித்துஎறிவார்கள்! மஜகபொதுச்செயலாளர் # டிச.21, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றது. கூட்டத்தில் “நாமே இந்தியர் என்போம்’ என பொருள்படும் ராணுவத்தில் இசைக்கப்படும் ,”சாரே […]

மதுக்கூரில் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம்.!

#மஜகமாநிலப்பொருளாளர்_பங்கேற்பு.!! மதுக்கூர்.டிச.20.., மதுக்கூரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/12/2019) மாலை 6-மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். […]

இன்றைய போராட்டங்கள் பாஸிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான_நடவடிக்கைகள்.! முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!

டிச.21, NRC மற்றும் CAA கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை மாநகரில் , கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்டமான கண்டன மாநாடு நடைப்பெற்றது. முன்னதாக காலையில் வணிகர்கள் கடையை அடைத்து மத்திய அரசுக்கெதிராக தங்கள் கண்டனத்தை […]