அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா அம்மா வருவதே சிறந்தது! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி

டிச.11., மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது கூறியதாவது.. திராவிடக் கட்சிகளில் பெரிய கட்சியாக அதிமுக திகழ்கிறது. பொன்மனச்செம்மல் MGR அவர்கள் உருவாக்கிய, மாண்புமிகு அம்மா […]

நாகையில் அமைதி ஊர்வலம்…

டிச.08., நாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான […]

துக்ளக் சோ மரணம் மஜக தலைவர்கள் நேரில் மரியாதை…

டிச.07., துக்ளக் ஆசிரியர் சோ காலமானதையொட்டி அவரது வீட்டில் இருந்த உடலுக்கு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாலர் S. ஹாரூண் ரசீது, மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் […]

முதலமைச்சர் அம்மாவின் உடலுக்கு மஜக தலைவர்கள் மரியாதை…

டிச.06., தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீத், மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, சாதிக் பாஷா, மாநில துணைச்  செயலாளர் புதுமடம்.அனீஸ் […]

No Image

சென்னை விமான நிலையத்தில் மஜக பொதுச்செயலாளர் பேட்டி

மதுரையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து பேட்டி எடுத்தனர். அப்போது தான் நேராக அப்போலோ மருத்துவமனை செல்வதாகவும், முதல்வர் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார். […]