டிச.06., தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீத், மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம்.அனீஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். லட்சக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தகவல் : மஜக ஊடகபிரிவு