சென்னை விமான நிலையத்தில் மஜக பொதுச்செயலாளர் பேட்டி

மதுரையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து பேட்டி எடுத்தனர்.

அப்போது தான் நேராக அப்போலோ மருத்துவமனை செல்வதாகவும், முதல்வர் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

அத்துடன்  முதல்வரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு  மஜக சார்பில் நடத்தவிருந்த  டிசம்பர்6 போராட்டங்கள்  ரத்து செய்யப்பட்டிருப்பதையும் கூறினார்

தகவல்;
மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)