தமிழக மீனவர்கள் விடுதலை!

நாகை.செப்.04., இலங்கை கடற்படையால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 80 மீனவர்கள் நேற்று (03.09.17) விடுதலை செய்யப்பட்டார்கள். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (04.09.17) இந்திய […]

நாகையில் அமைதி திரும்புகிறது..!

நாகை. செப்.04., நேற்று நாகப்பட்டினத்தில் #நம்பியார்_நகர் மற்றும் #அக்கரைப்பேட்டை கிராம மீனவர்களுக்கிடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமுற்றனர். இதனால் நகரில் பதற்றம் உருவானது. உடனடியாக இது குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களும், […]

ஆட்டோ டிரைவர்களிடம் குறை கேட்டார் நாகை MLA

நாகை நகரில்  தாமரைக்குளம் – செல்லூர் சாலையை சீர்படுத்தக்கோரி பல்லாண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி தமிமுன் அன்சாரி MLA அவர்களின் முயற்சியில் அந்த சாலை தற்போது போடப்பட்டு […]

No Image

டாக்டர் அ.சேப்பன் மறைவு.! மஜக இரங்கல்..!!

(மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் சமூக வலைதள பதிவு..) இந்திய குடியரசு கட்சியின் (கவாய்) முன்னாள் பொதுச் செயலாளரும், சமூக நீதி போராளியுமான டாகடர்.அ.சேப்பன் அவர்கள் மரணமடைந்தார் […]

மாணவி அனிதா தற்கொலை! மஜகவின் இரங்கல் அறிக்கை.!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) நீட் தேர்வில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அன்புத் தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டது பேரதிர்ச்சியை தருகிறது. அனிதா அவர்கள் […]