நாகை MLAவின் தொகுதி நிகழ்ச்சிகள்…

நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி இன்று நாகை தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொகுதிப் பணிகளை மேற்கொண்டார். நாகை நகரில் #தாமரைக்குளத்தை பார்வையிட்டு அதை செப்பனிடுவது குறித்து அதிகாரிகளுடன் நேராய்வு செய்தார். பிறகு […]

No Image

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், ஷெல் சமையல் எரிவாயு,  நாஃப்தா போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமான ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருக்கும் இடங்களில் […]

நாகையில் கருவேலமரங்கள் அகற்றும் பணிகள் தீவிரம்! MLA நேரில் ஆய்வு!

நாகை. பிப்.24., நடப்பு பதினைந்தாவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மஜக பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள், தனது முதல் கன்னிப்பேச்சில் தண்ணீரை உறிஞ்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல […]

வட சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஜக கொடி ஏற்றுதல் & பெயர் பலகை திறப்பு…

வடசென்னை மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஏழு இடத்தில மஜக கொடி ஏற்றப்பட்டது, மூன்று இடத்தில் பெயர் பலகை திறக்கப்பட்டது.  பொதுச்செயலாளர் […]

நாகூர் தர்ஹா நிர்வாகிகளுடன் நாகை MLA கலந்துரையாடல்!

நாகை. பிப்.23., நாகூர் தர்ஹாவின் வருடாந்திர கந்தூரி நிகழ்வு நடைபெறுவதை முன்னிட்டு அரசு நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாகூர் தர்ஹா நிர்வாகம், வணிகர் சங்கம், வர்தகர் சங்கம், […]