மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக, ஒத்தக்கடை பாரூக் த/பெ; சக்கரை முகம்மது 2/4, ஹாஜிஸ் கார்டன், திருமோங்கூர் ரோடு, ஒத்தக்கடை, மதுரை- 625107 அலைபேசி; 9578169153 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 20.02.2024.
Author: admin
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக…. திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜகவினர் பங்கேற்பு
பிப்.20., 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் அதன் பொதுச்செயலாளர் தோழர் ஜி.வரதராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் M.ஷேக் அப்துல்லா தலைமையில் மஜக-வினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதில் மருத்துவ சேவை மாவட்ட செயலாளர் சித்திக் முகமது, ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், மற்றும் நிர்வாகிகள் நூர் முஹம்மது, ஜஹபர் சாதிக், ரியாஸ் அஹமது உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 19.02.2024.
நியமன அறிவிப்பு
மாணவர் இந்தியா அமைப்பின் மாநில செயலாளராக வழக்கறிஞர் R. முஹம்மது முஸரப் B.A.LL.B., 120/71 கொத்தவால் தெரு, லால்பேட்டை, கடலூர் மாவட்டம் நியமனம் செய்யப்படுகிறார். மாணவர் இந்தியா சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவண் மு.தமிமுன் அன்சாரி EX.MLA தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, அபுல் கலாம் Rtd.SI த/பெ; யூசுப் செரிப், 8/40, தெற்குத்தரவை, சக்கரகோட்டை, இராமநாதபுரம் - 623504 அலைபேசி : 8300020982 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 20.02.2024
மத்திய சென்னையில்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்
பிப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியா மஜகவில் பலர் இணைந்து வருகின்றனர். மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் தலைமையில் துறைமுகம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ரஸ்வி, முஸ்தபா, அரஃபாத் கான், முஹம்மது இஷாக் ஆகியோர் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்துக்கொண்டனர். புதியதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பாக மக்கள் பணி செய்ய மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்தினார். அவருடன் மாநில துணைச் செயலாளர் அசாருதீன் உடன் இருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை_மாவட்டம் 20.02.2024.