மாணவர் இந்தியா அமைப்பின் மாநில செயலாளராக
வழக்கறிஞர் R. முஹம்மது முஸரப் B.A.LL.B.,
120/71 கொத்தவால் தெரு,
லால்பேட்டை,
கடலூர் மாவட்டம்
நியமனம் செய்யப்படுகிறார்.
மாணவர் இந்தியா சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
மு.தமிமுன் அன்சாரி EX.MLA
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி