நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு திமுக தலைமையிலான INDIA கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு…
மார்ச்.19., நடைபெறவுள்ள 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்திருக்கிறது. இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், ஃபாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய […]