You are here

மஜக தலைமையக அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து இதுவரை எந்த அரசியல் நிலைபாடும் எடுக்கப்படவில்லை.

28.02.2024 அன்று மயிலாடுதுறையில் நடந்த கட்சியின் தலைமை பொதுக்குழு அளித்திருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், மார்ச் 18 அன்று கட்சியின் தலைமை நிர்வாகக்குழு சென்னையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கூடி இது குறித்து விவாதிக்க இருக்கிறது.

அதன் பிறகு மஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

M.முகம்மது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16.03.2024.

Top