வேலூரில்..! மஜக சார்பில் CAA சட்ட எதிர்ப்பு போராட்டம்…

மார்ச்.16.,

மக்கள் விரோத கருப்பு சட்டங்களான
CAA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் திரளான மஜக-வினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பரித்தனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நூருல்லா, அஸ்லாம் ஷெரீப், இளைஞரணி செயலாளர் நபீஸ் ரஹ்மான், MJTS செயலாளர் அப்சர் அகமத், நகர நிர்வாகிகள் செய்யது தாவூத், நாசிர் உசேன், அர்ஃபாத், கவுஸ் பாஷா, உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
15-03-2024.