மஜக தலைமையகத்திற்கு… பஷீர் அகமது ஹாஜியார் வருகை…

மார்ச்.16.,

இந்திய தேசிய லீக் தலைவரும், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான பஷீர் அகமது ஹாஜியார் அவர்கள் இன்று மஜக தலைமையத்திற்கு நல்லெண்ண வருகை தந்தார்.

தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும், மாநிலத் துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
16.03.2024.