திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்களில் நாகை MLA கள ஆய்வு!
அக்.12., நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் […]