IKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..!

கடலூர்.ஜூன்.16., கடந்த 14-06-2018 அன்று இரவு 8:00 மணி அளவில் வளைகுடாவில் வசிக்கும் பரங்கிப்பேட்டை நகர மஜக உருப்பினர்கள் சார்பாக ஃபித்ரா நிதி வசூல் செய்யப்பட்டு நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) மற்றும் மஜக நிர்வாகிகள் மூலமாக டில்லிசாஹிப் தெருவில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதில் நகர நிர்வாகிகள் மற்றும் வளைகுடா நிர்வாகிகளான ஹாஜா மக்தும், அப்துல்ரஜ்ஜாக், ஹாசிம், ஷேக், அரசாத் மற்றும் நகர மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு வினியோகம் செய்யப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_பரங்கிப்பேட்டை_நகரம்
#16.06.2018