பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மஜகவிற்கு நன்றி..!

கோவை.ஜூன்.17., கோவை #பாரதியார்_பல்கலைக்கழக சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக தேர்வுகளை வைத்திருந்தார்கள். #ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதை ஒத்தி வைக்குமாறு மாணவ – மாணவிகள் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA விடம் கோரிக்கை வைத்தனர்.

அவர் இதை தமிழக அரசு கவனத்திற்கு எடுத்து சென்று தேர்வுகளை ஒத்தி வைக்க செய்தார். இதற்காக பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று #மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொடர்புக் கொண்டு நன்றியை தெரிவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாவட்டம்