மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அணி நிர்வாகிகளாக. மருத்துவசேவை அணி மாநில துணைச் செயலாளராக. K. ரஹ்மான் த/பெ கம்ரூதீன் 273, ஜீவா நகர், கொருக்குப்பேட்டை சென்னை -21 அலைபேசி: 7708878843 இளைஞரணி மாநில துணைச் செயலாளராக. R.முகமது அப்பாஸ் த/பெ; ரபிதீன் பெரிய பள்ளிவாசல் ரோடு மேட்டுப்பாளையம்.641301 அலைபேசி: 9843284846 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 24-02-2020
You are here
Home > Posts tagged "பொறுப்பாளர்கள் நியமனம்"