தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாடு விற்பனை குறித்து தனிநபர் தீர்மானம் கொடுத்திருக்கிறார்! பரிசிலிப்பதாக சபாநாயகர் பதில் !!
சென்னை.ஜூன்.14., இன்று சட்டசபை கூடுவதற்கு முன்பாக சபாநாயகர் அறைக்கு சென்ற ம ஜ க பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாடு விற்பனை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு […]