மஜக பொதுச்செயலாளர் இல்லத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள்..!

வேதை.ஆக.13., தோப்புத்துறை ஆரிபா இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்கள்  மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி […]

தூத்துக்குடியில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு…!

தூத்துக்குடி.ஆக.13., இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 12.08.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்னன் MLA அவர்கள்  தலைமையில் நடைபெற்ற […]

மஜக மாநில நிர்வாகிகளை இளையான்குடி ஹமீதியா பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு..!

சிவகங்கை.ஆக்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் இளையான்குடி நகர அலுவலகத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்களையும், மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா. நாசர் அவர்களையும், இளையான்குடி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியின் சிறந்த கல்வியாளரும் […]

மஜக முயற்சியில் குடியாத்தம் 8-வது வார்டு MBS-நகர் பகுதியில் நகராட்சியின் பல்வேறு பணிகள்… மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர்.

வேலூர்.ஆக.12: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் […]

மஜக சார்பில் வேலூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு…!

வேலூர்.ஆக.11., தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால்,  பொதுமக்கள் நலன் கருதி வேலூர் மாநகரில் படிப்படியாக பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட […]