மஜக பொதுச்செயலாளர் இல்லத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள்..!

image

image

image

image

வேதை.ஆக.13., தோப்புத்துறை ஆரிபா இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்கள்  மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார்கள்.
அவருக்கு சால்வை அணிவித்து மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார்.

அவருடன் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் குத்தாலம் லியாக்கத் அலி, தாஹா உள்ளிட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

1 மணி நேரம் நடைபெற்ற இச் சந்திப்பின் போது மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.M.நாசர் , இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி , மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் , மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ் , நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சேக் மன்சூர் மற்றும் வேதை நகரச் செயலாளர் சேக் அகமதுல்லாஹ் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேதை நகரம்,
நாகை தெற்கு மாவட்டம்.
12.08.2017.