மஜக கர்நாடகா பெங்களுரு மாநகரம் மற்றும் பெங்களுரு ஏர்போர்ட் ரோடு மஸ்ஜித் ஜமாத் இணைந்து நடத்திய 71வது சுதந்திரதின விழா..!
கர்நாடக.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் கர்நாடகா-பெங்களுரு செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில், பொருளாளர் J.சல்மான், துணைச் செயலாளர் S.B.S.சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் A.அக்கீம் சேட் மற்றும் இளைஞரணிச் செயலாளர் S.சண்முக தேவர் ஆகியோர் […]