குல்தீப் நய்யார் மறைவு! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் செய்தி) விடுதலை போராட்ட வீரர், சமய நல்லிணக்கவாதி, பத்திரிக்கையாளர் என்று வலம் வந்த குல்தீப் நய்யார் அவர்களின் மறைவு ஆழ்ந்த […]